Kadavul En Kallanan Song Lyrics In Tamil
Kadavul En Kallanan – Manam
Kallai Pona Manidhargalale
Kadavul En Kallanan – Manam
Kallai Pona Manidhargalale
Kodumaiyai Kandavan Kannai Izhandhan – Adhai
Kobithu Thaduthavan Sollai Izhandhan
Irakkathai Ninaithavan Ponnai Izhandhan
Irakkathai Ninaithavan Ponnai Izhandhan – Ingu
Ellorkkum Nallavan Thannai Izhandhan
Ellorkkum Nallavan Thannai Izhandhan
Kadavul En Kallanan – Manam
Kallai Pona Manidhargalale
Nenjukku Thevai Manasatchi – Adhu
Needhi Devanin Arasatchi
Athanai Unmaikkum Avan Satchi
Athanai Unmaikkum Avan Satchi – Makkal
Arangathil Varadhu Avan Satchi
Arangathil Varadhu Avan Satchi
Kadavul En Kallanan – Manam
Kallai Pona Manidhargalale
Sadhi Cheyal Seidhavan Buddhisali – Adhai
Sagiththukkondirundhavan Kutravali
Unmaiyai Solbavan Sadhikaran
Unmaiyai Solbavan Sadhikaran – Idhu
Ulagathil Andavan Adhikaram – Idhu
Ulagathil Andavan Adhikaram
Kadavul En Kallanan – Manam
Kallai Pona Manidhargalale
Lyrics : Kannadasan
Singer : T.M. Soundararajan
கடவுள்
என் கல்லனான் பாடல் வரிகள்
கடவுள் ஏன் கல்லனான் மனம்
கல்லை
போன மனிதர்களாலே
கடவுள்
என் கல்லனான் மனம்
கல்லை
போன மனிதர்களாலே
கொடுமையை
கண்டவன் கண்ணை இழந்தான் அதை
கோபித்து
தடுத்தவன் சொல்லை இழந்தான்
இரக்கத்தை
நினைத்தவன் பொன்னை இழந்தான்
இரக்கத்தை
நினைத்தவன் பொன்னை இழந்தான் – இங்கு
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
கடவுள் ஏன் கல்லனான் மனம்
கல்லை போன
மனிதர்களாலே
நெஞ்சுக்கு
தேவை
மனசாட்சி
– அது
நீதி தேவனின்
அரசாட்சி
அதனை
உண்மைக்கும் அவன் சாட்சி
அதனை
உண்மைக்கும் அவன் சாட்சி
–மக்கள்
அரங்கத்தில் வரது அவன் சாட்சி
அரங்கத்தில் வரது அவன் சாட்சி
கடவுள் ஏன் கல்லனான் மனம்
கல்லை
போன மனிதர்களாலே
சதி
செயல் செய்தவன் புத்திசாலி
–அதை
சகித்துக்கொண்டிருன்தவன் குற்றவாளி
உண்மையை
சொல்பவன் சதிகாரன்
உண்மையை
சொல்பவன் சதிகாரன் –இது
உலகத்தில்
ஆண்டவன் அதிகாரம் – இது
உலகத்தில்
ஆண்டவன் அதிகாரம்
கடவுள் ஏன் கல்லனான் மனம்
கல்லை
போன மனிதர்களாலே
வரிகள் :கண்ணதாசன்
பாடகர் : T.M.சௌந்தர்ராஜன்
This comment has been removed by the author.
ReplyDeleteSo, உள்ளத்தில் வாழ்பவரே கடவுள் என்றால், பைபிலில் 'நீஙகளே தேவ ஆலயம் என்றும் தேவன் (ஈசன் கிறிஸ்து) உங்களுக்குள் வாசமாயிருக்கிறார்' என்பதே சத்திய வேதம்.
ReplyDelete